Type Here to Get Search Results !

10ஆம் வகுப்பு தமிழ் கூட்டாஞ்சோறு 75 MCQS QUIZ

RAVI MATHS TUITION CENTER 0
10th Tamil – கூட்டாஞ்சோறு – 5 MCQ Tests

10ஆம் வகுப்பு தமிழ் – கூட்டாஞ்சோறு

5 MCQ Tests × 15 Questions = 75 Questions

Test 1 – 15 Questions

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

சரியான விடை: A) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
மேலும் படிக்க: Ravi Test Papers

2. புறநானூற்றில் விருந்தினரைப் பேணுவதற்காகத் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்த செய்தி எதை உணர்த்துகிறது?

சரியான விடை: B) இன்மையிலும் விருந்து
மேலும் படிக்க: 10th Social Test Papers

3. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்று கூறும் நூல் எது?

சரியான விடை: B) கலிங்கத்துப்பரணி
மேலும் படிக்க: 10th Science Test Papers

4. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கூறும் நூல் எது?

சரியான விடை: A) கொன்றை வேந்தன்
மேலும் படிக்க: 10th Maths Test Papers

5. விருந்தினரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பிய செய்தியை கூறும் நூல் எது?

சரியான விடை: B) பொருநராற்றுப்படை
மேலும் படிக்க: 10th English Test Papers

6. “அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்” என்று கூறும் நூல் எது?

சரியான விடை: D) புறநானூறு
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

7. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் எது?

சரியான விடை: B) நற்றிணை
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

8. விடுபட்ட உணவு வகைகளின் சரியான வரிசை எது? பச்சரியைக் கொண்டு ___ செய்து, பாசிப்பருப்பினை வறுத்து ___ பிடித்து, கேரட்டைத் துருவி நெய்யிட்டு ___ செய்து, உருளைக்கிழங்கைச் சீவி ___ செய்தார்.

சரியான விடை: C) பொங்கல், உருண்டை, அல்வா, சீவல்
மேலும் படிக்க: TN State Class 10 Resources

9. “காலின் ஏழடிப்பின் சென்று” என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: B) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்
மேலும் படிக்க: Ravi Test Papers

10. “விருந்தே புதுமை” என்று கூறியவர் யார்?

சரியான விடை: B) தொல்காப்பியர்
மேலும் படிக்க: 10th Social Test Papers

11. திருவள்ளுவர் விருந்தோம்பலை எந்த இயலில் வலியுறுத்தியுள்ளார்?

சரியான விடை: C) இல்லறவியல்
மேலும் படிக்க: 10th Science Test Papers

12. “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்ற அடிகள் இடம்பெறும் நூல் எது?

சரியான விடை: D) சிலப்பதிகாரம்
மேலும் படிக்க: 10th Maths Test Papers

13. “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று வருந்துபவர் யார்?

சரியான விடை: A) கண்ணகி
மேலும் படிக்க: 10th English Test Papers

14. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டவர் யார்?

சரியான விடை: D) மாதரி
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

15. நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத்தலைவிக்கு உண்டு என்று கூறும் நூல் எது?

சரியான விடை: C) அகநானூறு
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

Test 2 – 15 Questions

1. விதைத்துவிட்ட வந்த நெல்லை அரித்துவந்து, பின் சமைத்து விருந்து படைத்தவர் யார்?

சரியான விடை: C) இளையான்குடி மாறநாயனார்
மேலும் படிக்க: TN State Class 10 Resources

2. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்ததாகக் கூறும் நூல் எது?

சரியான விடை: A) சிறுபாணாற்றுப்படை
மேலும் படிக்க: Ravi Test Papers

3. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கூறியவர் யார்?

சரியான விடை: A) ஔவையார்
மேலும் படிக்க: 10th Social Test Papers

4. வாழையிலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் தமிழ்ச் சங்கம் எது?

சரியான விடை: C) மினசோட்டா தமிழ்ச்சங்கம்
மேலும் படிக்க: 10th Science Test Papers

5. “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்...” என்று தனித்து உண்ணாமை பற்றிக் கூறும் நூல் எது?

சரியான விடை: D) புறநானூறு
மேலும் படிக்க: 10th Maths Test Papers

6. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறனை விவரிக்கும் நூல் எது?

சரியான விடை: A) பெரியபுராணம்
மேலும் படிக்க: 10th English Test Papers

7. “மோப்பக் குழையும் அனிச்சம்” குறளின் நிறைவு எது?

சரியான விடை: C) முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

8. அன்றைய காலத்தில் ‘விருந்தினர்’ என்போர் யார்?

சரியான விடை: D) முன்பின் அறியாத புதியவர்
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

9. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் எது?

சரியான விடை: D) காசிக்காண்டம்
மேலும் படிக்க: TN State Class 10 Resources

10. அதிவீரராம பாண்டியரின் மற்றொரு நூல் எது?

சரியான விடை: A) வெற்றிவேற்கை
மேலும் படிக்க: Ravi Test Papers

11. வெற்றிவேற்கையின் வேறு பெயர் என்ன?

சரியான விடை: B) நறுந்தொகை
மேலும் படிக்க: 10th Social Test Papers

12. ‘சீவலமாறன்’ என்ற பட்டப்பெயர் உடையவர் யார்?

சரியான விடை: B) அதிவீரராம பாண்டியன்
மேலும் படிக்க: 10th Science Test Papers

13. காசிக்காண்டம் நூலை இயற்றியவர் யார்?

சரியான விடை: A) அதிவீரராம பாண்டியர்
மேலும் படிக்க: 10th Maths Test Papers

14. அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூல் எது?

சரியான விடை: D) சடகோபர் அந்தாதி
மேலும் படிக்க: 10th English Test Papers

15. முகமன் எனப்படுவது எது?

சரியான விடை: A) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

Test 3 – 15 Questions

1. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?

சரியான விடை: A) எட்டு
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

2. “விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல்...” என்ற தொடரில் ‘நன்மொழி’ என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

சரியான விடை: C) பண்புத்தொகை
மேலும் படிக்க: TN State Class 10 Resources

3. அதே தொடரில் ‘செப்பல்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: A) பேசுதல்
மேலும் படிக்க: Ravi Test Papers

4. ‘வியத்தல்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: D) உபசரித்தல்
மேலும் படிக்க: 10th Social Test Papers

5. மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள நாடு எது?

சரியான விடை: A) அமெரிக்கா
மேலும் படிக்க: 10th Science Test Papers

6. தொல்காப்பியர் விருந்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்?

சரியான விடை: B) புதுமை
மேலும் படிக்க: 10th Maths Test Papers

7. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்...” என்று விருந்தோம்பலைக் குறிப்பிடும் நூல் எது?

சரியான விடை: A) கம்பராமாயணம்
மேலும் படிக்க: 10th English Test Papers

8. “காலின் ஏழடிப் பின் சென்று” என விருந்தினரை வழியனுப்பும் இயல்பைக் குறிப்பிடும் நூல் எது?

சரியான விடை: C) பொருநராற்றுப்படை
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

9. தானியம் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் குத்தியெடுத்து விருந்தினருக்கு உணவளித்தது யார்?

சரியான விடை: A) தலைவி
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

10. தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?

சரியான விடை: A) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
மேலும் படிக்க: TN State Class 10 Resources

11. நெய்தல் நிலத்தவர் பாணர்களுக்குக் கொடுத்ததாக சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுவது எது?

சரியான விடை: A) குழல் மீன் கறியும் பிறவும்
மேலும் படிக்க: Ravi Test Papers

12. “பலர்புர்கு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” என்று குறிப்பிடும் நூல் எது?

சரியான விடை: B) குறுந்தொகை
மேலும் படிக்க: 10th Social Test Papers

13. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா எது?

சரியான விடை: A) வாழையிலை விருந்து விழா
மேலும் படிக்க: 10th Science Test Papers

14. விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர் யார்?

சரியான விடை: A) திருவள்ளுவர்
மேலும் படிக்க: 10th Maths Test Papers

15. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர் யார்?

சரியான விடை: B) திருவள்ளுவர்
மேலும் படிக்க: 10th English Test Papers

Test 4 – 15 Questions

1. கரிசல் மண்ணின் படைப்பாளியாகக் குறிப்பிடப்படுபவர் யார்?

சரியான விடை: A) கி. ராஜநாராயணன்
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

2. கோபல்லபுரத்துத் மக்கள் என்னும் கதையின் ஆசிரியர் யார்?

சரியான விடை: A) கி. ராஜநாராயணன்
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

3. கி. ராஜநாராயணனின் சொந்த ஊர் எது?

சரியான விடை: B) இடைசெவல்
மேலும் படிக்க: TN State Class 10 Resources

4. கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் எது?

சரியான விடை: A) கரிசல் இலக்கியம்
மேலும் படிக்க: Ravi Test Papers

5. 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி பரிசைப் பெற்ற நூல் எது?

சரியான விடை: C) கோபல்லபுரத்து மக்கள்
மேலும் படிக்க: 10th Social Test Papers

6. கி.ரா. அவர்களின் கதைகள் எந்த நடையில் அமைந்திருக்கும்?

சரியான விடை: A) கதை சொல்லும் நடை
மேலும் படிக்க: 10th Science Test Papers

7. கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?

சரியான விடை: B) கி. ராஜநாராயணன்
மேலும் படிக்க: 10th Maths Test Papers

8. வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகளைத் தொடங்கியவர் யார்?

சரியான விடை: D) கி. ராஜநாராயணன்
மேலும் படிக்க: 10th English Test Papers

9. கரிசல் இலக்கியப் பரம்பரைக்குத் தொடர்பில்லாதவர் யார்?

சரியான விடை: D) ந. பிச்சமூர்த்தி
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

10. ‘பாச்சல்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: A) பாத்தி
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

11. ‘பதனம்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: B) கவனமாக
மேலும் படிக்க: TN State Class 10 Resources

12. ‘கடிச்சுக் குடித்தல்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: A) வாய்வைத்துக் குடித்தல்
மேலும் படிக்க: Ravi Test Papers

13. ‘நீத்துப்பாகம்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: C) பழங்கஞ்சி
மேலும் படிக்க: 10th Social Test Papers

14. ‘மகுளி’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: B) சோற்றுக்கஞ்சி
மேலும் படிக்க: 10th Science Test Papers

15. ‘வரத்துக்காரன்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: C) புதியவன்
மேலும் படிக்க: 10th Maths Test Papers

Test 5 – 15 Questions

1. ‘அலுக்கம்’ என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: B) அழுத்தம்
மேலும் படிக்க: 10th English Test Papers

2. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை எது?

சரியான விடை: C) கோபல்லபுரத்து மக்கள்
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

3. உறையூர் உள்ள மாவட்டம் எது?

சரியான விடை: A) திருச்சி
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

4. இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி எழுதப்பட்ட நூல் எது?

சரியான விடை: A) கோபல்லபுரத்து மக்கள்
மேலும் படிக்க: TN State Class 10 Resources

5. கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் எந்தப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது?

சரியான விடை: A) விடுதலைப் போராட்டம்
மேலும் படிக்க: Ravi Test Papers

6. கோபல்லபுரத்து மக்கள் சாகித்திய அகாதெமி பரிசைப் பெற்ற ஆண்டு எது?

சரியான விடை: B) 1991
மேலும் படிக்க: 10th Social Test Papers

7. எழுத்துலகில் ‘கி.ரா.’ என்றழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: B) கி. ராஜநாராயணன்
மேலும் படிக்க: 10th Science Test Papers

8. ‘அறிஞருக்கு நூல்’ மற்றும் ‘அறிஞரது நூல்’ ஆகியவற்றின் பொருளை வேறுபடுத்துவது எது?

சரியான விடை: A) வேற்றுமை உருபு
மேலும் படிக்க: 10th Maths Test Papers

9. “தீதீதீ” என்பது எவ்வகைத் தொடர்?

சரியான விடை: A) இரட்டைக்கிளவி
மேலும் படிக்க: 10th English Test Papers

10. “மயிலே! நீ தூது செல்லாயோ?” என்பது எவ்வகைத் தொடர்?

சரியான விடை: C) விளித்தொடர்
மேலும் படிக்க: 10th Tamil Test Papers

11. “விழியால் பேசினாள்” என்பது எவ்வகைத் தொடர்?

சரியான விடை: A) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
மேலும் படிக்க: 10th Minimum Learning Materials

12. “அம்ம வாழி” என்பது எவ்வகைத் தொடர்?

சரியான விடை: D) இடைச்சொல் தொடர்
மேலும் படிக்க: TN State Class 10 Resources

13. “அழைத்தனர் உற்றார்” என்பது எவ்வகைத் தொடர்?

சரியான விடை: D) வினைமுற்றுத்தொடர்
மேலும் படிக்க: Ravi Test Papers

14. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?

சரியான விடை: A) எட்டு
மேலும் படிக்க: 10th Social Test Papers

15. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எது?

சரியான விடை: C) எழுவாய்த்தொடர்
மேலும் படிக்க: 10th Science Test Papers
© Ravi Test Papers
USEFUL STUDY MATERIALS & TEST PAPERS LINKS FOR 
CBSE TN SAMACHEER KALVI NEET JEE TNPSC
DOWNLOAD PDF FILES FROM CHAPTER WISE LINKS
ALL WHATSAPP TEST GROUP COMMUNITY BASED GROUP. 
 MESSAGES NOT ALLOWED / ALL STUDENTS NUMBERS HIDDEN
12th State Board Study Materials & Test Papers

12th State Board Study Materials

Access 12th State Board answers, subject-wise test papers, study materials, quarterly test papers, minimum learning materials and online quizzes for exam preparation.

📘
ANSWERS

12th State Board Answers

Access answers and study-purpose resources for 12th State Board examination preparation and revision.

View Answers →
📐
SCIENCE / MATHS

12th Maths Test Papers

Practice Mathematics test papers and preparation resources for 12th State Board.

Open Maths →
⚛️
SCIENCE

12th Physics Test Papers

Access Physics test papers, questions and revision resources.

Open Physics →
🧪
SCIENCE

12th Chemistry Test Papers

Practice Chemistry test papers and exam preparation resources.

Open Chemistry →
🧬
SCIENCE

12th Biology Test Papers

Biology test papers, questions and revision resources for students.

Open Biology →
💻
COMPUTER

12th Computer Science

Computer Science test papers and preparation resources for Class 12.

Open Computer Science →
📊
COMMERCE

12th Business Maths

Business Mathematics test papers and exam preparation resources.

Open Business Maths →
💰
COMMERCE

12th Accountancy Test Papers

Accountancy test papers, questions and revision resources for Class 12.

Open Accounts →
🏢
COMMERCE

12th Commerce Test Papers

Commerce test papers and study resources for 12th State Board students.

Open Commerce →
📈
COMMERCE

12th Economics Test Papers

Economics test papers, questions and exam preparation resources.

Open Economics →
📖
LEARNING MATERIAL

Minimum Learning Materials

Access minimum learning materials and support resources for 12th State Board students.

View Materials →
🖥️
TECHNOLOGY

Computer Applications & Technology

Computer Applications and Technology learning and test paper resources.

Open Resources →
📝
TEST PAPERS

12th Quarterly Test Papers

Practice quarterly examination test papers and prepare for school-level assessments.

View Quarterly Papers →
🧠
ONLINE QUIZ

Online Quiz

Practice interactive online quizzes and test your knowledge with MCQ questions.

Start Quiz →
10th State Board Study Materials & Test Papers

10th State Board Study Materials

Access 10th State Board answers, subject-wise test papers, minimum learning materials and online quizzes for exam preparation and revision.

📘
ANSWERS

10th State Board Answers

Access answers and study-purpose resources for 10th State Board examination preparation and revision.

View Answers →
🌍
SOCIAL SCIENCE

10th Social Science Test Papers

Practice Social Science test papers and preparation resources for 10th State Board.

Open Social Science →
🔬
SCIENCE

10th Science Test Papers

Access Science test papers, questions and revision resources for 10th State Board.

Open Science →
📐
MATHEMATICS

10th Maths Test Papers

Practice Mathematics test papers and exam preparation resources.

Open Maths →
📖
LANGUAGE

10th English Test Papers

English test papers, questions and preparation resources for 10th State Board.

Open English →
LANGUAGE

10th Tamil Test Papers

Tamil test papers, questions and revision resources for 10th State Board.

Open Tamil →
🧠
ONLINE QUIZ

Online Quiz

Practice interactive online quizzes and test your knowledge with MCQ questions.

Start Quiz →
CBSE Class 12 Study Materials & Practice

CBSE Class 12 Study Materials

Access CBSE Class 12 answers, practice papers, subject-wise study materials, revision resources and online quizzes for exam preparation.

📘
ANSWERS

CBSE Class 12 Answers

Access CBSE Class 12 answers and study-purpose resources for exam preparation and revision.

View Answers →
📝
PRACTICE PAPERS

CBSE 12th Practice Papers

Explore CBSE Class 12 question papers, practice papers and preparation resources.

View Papers →
📐
SUBJECT

CBSE Class 12 Maths

Class 12 Mathematics study materials, questions and revision resources.

Open Maths →
⚛️
SCIENCE

CBSE Class 12 Physics

Physics study materials, questions and preparation resources for Class 12.

Open Physics →
🧪
SCIENCE

CBSE Class 12 Chemistry

Chemistry study materials, questions, revision content and preparation resources.

Open Chemistry →
🧬
SCIENCE

CBSE Class 12 Biology

Biology study materials, questions and revision resources for Class 12 students.

Open Biology →
💻
COMPUTER

Computer Science

Class 12 Computer Science study materials, questions and preparation resources.

Open Computer Science →
💰
COMMERCE

CBSE Class 12 Accountancy

Accountancy study materials, questions, revision resources and preparation content.

Open Accountancy →
📊
COMMERCE

CBSE Class 12 Economics

Economics study materials, questions and revision resources for Class 12.

Open Economics →
📈
COMMERCE

Business Studies

Class 12 Business Studies materials, questions and exam preparation resources.

Open Business Studies →
📖
LANGUAGE

CBSE Class 12 English

English study materials, questions, revision resources and exam preparation.

Open English →
🧠
ONLINE QUIZ

Online Quiz

Practice interactive online quizzes and test your knowledge with MCQ questions.

Start Quiz →
CBSE Class 10 Study Materials & Practice

CBSE Class 10 Study Materials

Access CBSE Class 10 answers, subject-wise study materials, practice papers, online quizzes and resources for all major subjects.

📘
ANSWERS

CBSE Class 10 Answers

Access CBSE Class 10 answers and study-purpose resources for preparation and revision.

View Answers →
📝
PRACTICE PAPERS

CBSE 10th Practice Papers

Explore CBSE Class 10 practice papers, question papers and preparation resources.

View Papers →
📐
SUBJECT

CBSE Class 10 Maths

Class 10 Mathematics study materials, questions and preparation resources.

Open Maths →
🔬
SUBJECT

CBSE Class 10 Science

Explore Class 10 Science study materials, questions and revision resources.

Open Science →
📖
SUBJECT

CBSE Class 10 English

English study materials, preparation content and revision resources for Class 10.

Open English →
🌍
SUBJECT

CBSE Class 10 Social Science

Access Social Science study materials, questions and preparation resources.

Open Social Science →
SUBJECT

CBSE Class 10 Hindi

Access Hindi study materials and preparation resources for CBSE Class 10 students.

Open Hindi →
🧠
ONLINE QUIZ

Online Quiz

Practice online quizzes and test your knowledge with interactive questions.

Start Quiz →
NEET Study Materials & Practice Papers

NEET Study Materials & Practice

Access NEET answers, practice papers and English Medium and Tamil Medium study resources.

📘
NEET ENGLISH

NEET English Answers

Access NEET English Medium answers and study-purpose resources for exam preparation and revision.

View English Answers →
📗
NEET TAMIL

NEET Tamil Answers

Access NEET Tamil Medium answers and study-purpose resources for preparation, practice and revision.

View Tamil Answers →
📝
PRACTICE

NEET Practice Papers

Practice NEET question papers and online preparation materials to improve your exam readiness.

Practice NEET Papers →
📚
ENGLISH MEDIUM

NEET English Medium

Explore NEET English Medium study materials, preparation resources and educational content.

Open English Resources →
📖
TAMIL MEDIUM

NEET Tamil Medium

Explore NEET Tamil Medium study materials, preparation resources and educational content for students preparing for NEET.

Open Tamil Resources →
TNPSC Study Materials & Practice Tests

TNPSC & Competitive Exam Resources

Access free TNPSC study materials, State Board practice, TNPSC practice tests, TET, TRB, NMMS resources and online quizzes for exam preparation.

📘
9TH STANDARD

9th State Board Practice

Practice 9th Standard State Board questions and test your preparation.

Practice 9th →
📗
8TH STANDARD

8th State Board Practice

Practice 8th Standard State Board questions and improve your preparation.

Practice 8th →
📙
7TH STANDARD

7th State Board Practice

Practice 7th Standard State Board questions for competitive exam preparation.

Practice 7th →
📕
6TH STANDARD

6th State Board Practice

Practice 6th Standard State Board questions and strengthen your fundamentals.

Practice 6th →
🎓
COMPETITIVE EXAMS

TNPSC TET TRB NMMS

Explore resources for TNPSC, TET, TRB, NMMS and other competitive examinations.

Explore Resources →
TAMIL

10th, 11th & 12th Tamil

Access Tamil learning and preparation resources for Classes 10, 11 and 12.

Open Tamil Resources →
🧠
ONLINE QUIZ

Online Quiz

Practice interactive online quizzes and test your knowledge with MCQ questions.

Start Online Quiz →

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad