Type Here to Get Search Results !

TET TNPSC Psychology ONLINE MCQ Test WITH ANSWERS 11 JUNE 2026

RAVI MATHS TUITION CENTER 0

 à®‡à®©்à®±ு à®®ுதல் தினமுà®®் இது போன்à®± தேà®°்வுகள் எனது வெப்சைட்டில் வெளிவருà®®்


CLICK BELOW DOWNLOAD FOR MORE PRACTICE TEST AVAILABLE IN MY WEBSITE👇 

DOWNLOAD👈
Psychology MCQ Test

Psychology MCQ Test (25 Questions)

1. அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெà®±ுà®®்?

12 à®®ாதங்கள்
18 à®®ாதங்கள்
24 à®®ாதங்கள்
36 à®®ாதங்கள்

2. மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்குà®®்?

2-3 வயது
3-4 வயது
4-5 வயது
5-6 வயது

3. மரபின் தாக்கம் எப்போது தெà®°ிகிறது?

வளருà®®்போது
பிறப்பின்போது
பள்ளியில்
இளமையில்

4. சூà®´்நிலையின் தாக்கம் எப்போது தெà®°ிகிறது?

பிறப்பில்
கருவில்
வளருà®®்போது
à®®ுதுà®®ையில்

5. உடல் உறுப்புகள் தாà®®ாகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு பெயர்?

வளர்ச்சி
à®®ுதிà®°்ச்சி
கற்றல்
பரிணாமம்

6. பிறக்குà®®் போது குழந்தையின் சராசரி எடை?

2 கிலோ
2.5 கிலோ
3.0 கிலோ
3.5 கிலோ

7. à®®ுன்பருவ கல்வி வயது?

2-4
3-5
5-7
6-8

8. குமரப்பருவம் புயலுà®®் அலையுà®®் நிà®±ைந்த பருவம் எனக் கூà®±ியவர்?

பிà®°ாய்டு
பியாஜே
ஸ்டான்லி ஹால்
ஸ்கின்னர்

9. பிறந்த பெண் குழந்தையின் நாடித்துடிப்பு?

130
135
140
144

10. பிறந்த ஆண் குழந்தையின் நாடித்துடிப்பு?

130
144
120
125

11. உயர்நிலைப்பள்ளி à®®ாணவர்கள் எந்த பருவத்தினர்?

பின் குமரப்பருவம்
à®®ுன் குமரப்பருவம்
à®®ுதிà®°்வயது
குழந்தைப்பருவம்

12. à®’à®±்à®±ைக் காரணி நுண்ணறிவு கோட்பாடு எனப்படுவது?

à®®ுடியரசுக் கொள்கை
பன்à®®ுக கொள்கை
நடத்தை கொள்கை
கற்றல் கொள்கை

13. சூà®´்நிலைக்கு மற்à®±ொà®°ு பெயர்?

இயற்கை
செயற்கை
மரபு
பண்பு

14. மரபுக்கு மற்à®±ொà®°ு பெயர்?

செயற்கை
சூழல்
இயற்கை
வளர்ச்சி

15. பிறவியிலேயே தோன்à®±ுà®®் மனவெà®´ுச்சி?

அன்பு
கோபம்
அச்சம்
பொà®±ாà®®ை

16. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை வகுத்தவர்?

ஸ்கின்னர்
பிà®°ாய்டு
பியாஜே
ஹால்

17. à®®ுதல் ஆய்வுக்கூடத்தை நிà®±ுவியவர்?

வில்லியம் வுண்ட்
ஸ்கின்னர்
à®®ாஸ்லோ
பிà®°ாய்டு

18. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை à®…à®±ிà®®ுகப்படுத்தியவர்?

பிà®°ாய்டு
வில்லியம் ஜேà®®்ஸ்
ஸ்கின்னர்
பியாஜே

19. தன்நிà®±ைவு தேவைக் கோட்பாட்டை எடுத்துà®°ைத்தவர்?

à®®ாஸ்லோ
பிà®°ாய்டு
ஹால்
வுண்ட்

20. ஆக்கத்திறன் என்பது?

நினைவாà®±்றல்
விà®°ி சிந்தனை
கற்பனை
கவனம்

21. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது?

கோட்பாடு
பயிà®±்சி நுட்பம்
ஆய்வு
தேà®°்வு

22. கற்றலில் குà®±ைபாடு உடைய குழந்தைகள் எந்த திறனில் குà®±ைவு?

எழுதுதல்
பேசுதல்
படித்தல்
விளையாட்டு

23. பியாஜேயின் கோட்பாடு எதைப் பற்à®±ியது?

உடல் வளர்ச்சி
சமூக வளர்ச்சி
மன வளர்ச்சி
à®®ொà®´ி வளர்ச்சி

24. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துà®°ைத்தவர்?

ஆன்்டர்சன்
à®®ாஸ்லோ
ஸ்கின்னர்
ஹால்

25. வளமளிக்குà®®் திட்டம் யாà®°ுக்காக à®…à®±ிà®®ுகப்படுத்தப்பட்டது?

திறமை à®®ாணவர்கள்
கற்றலில் பின்தங்கிய சிà®±ுவர்கள்
கல்லூà®°ி à®®ாணவர்கள்
ஆசிà®°ியர்கள்

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad