HomeTNPSC TET TRB NMMS TNCMTSCTET TNPSC 10ஆம் வகுப்பு தமிழ் ONLINE MCQ Test WITH ANSWERS 11 JUNE 2026 TET TNPSC 10ஆம் வகுப்பு தமிழ் ONLINE MCQ Test WITH ANSWERS 11 JUNE 2026 RAVI MATHS TUITION CENTER June 11, 2026 0 இன்று முதல் தினமும் இது போன்ற தேர்வுகள் எனது வெப்சைட்டில் வெளிவரும்CLICK BELOW DOWNLOAD FOR MORE PRACTICE TEST AVAILABLE IN MY WEBSITE👇 DOWNLOAD👈 10ஆம் வகுப்பு தமிழ் MCQ Test (1-50) 10ஆம் வகுப்பு தமிழ் - MCQ Test (1 முதல் 50 வரை) 1. திருக்குறள் மெய்ப்பொருளுரையை இயற்றியவர்? மா.இராமலிங்கம் க.சச்சிதானந்தம் பெருஞ்சித்திரனார் பாரதியார் 2. "அன்னை மொழியே" பாடல் இடம் பெற்ற நூல்? பாவியக்கொத்து கனிச்சாறு நூறாசிரியம் உலகியல் நூறு 3. பாவலரேறு எனப் பாராட்டப்பட்டவர்? பாரதியார் பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாவாணர் 4. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்? துரை மாணிக்கம் மாணிக்கவாசகன் மார்த்தாண்டன் மாதவன் 5. தென்னன் மகளே என்பதில் தென்னன் யார்? பாண்டியன் சோழன் சேரன் பல்லவன் 6. தமிழின் கலைவடிவாய்த் திகழும் நூல்? சிலப்பதிகாரம் வளையாபதி மணிமேகலை சீவகசிந்தாமணி 7. ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாதது? யசோதர காவியம் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி 8. உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துப் பாடியது? தேன்சிட்டு வண்டு தேனீ வண்ணத்துப்பூச்சி 9. "நற்கணக்கே" என்பதில் சுட்டப்படும் நூல்கள்? 18 10 8 5 10. செந்தமிழ் என்பதன் பிரிப்பு? செந்+தமிழ் செம்+தமிழ் செ+தமிழ் செம்மை+தமிழ் 11. தமிழ்த்தாய் வாழ்த்து "அன்னை மொழியே" ஆசிரியர்? சுந்தரனார் பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாவாணர் 12. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர்? அப்பாத்துரையார் பெருஞ்சித்திரனார் பாவாணர் தமிழழகனார் 13. கார்டிலா முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி? மலையாளம் கன்னடம் தமிழ் தெலுங்கு 14. திருவள்ளுவர் தவச்சாலை நிறுவியவர்? பாவாணர் தமிழழகனார் இளங்குமரனார் பெருஞ்சித்திரனார் 15. பாவாணர் நூலகத்தை நிறுவியவர்? பெருஞ்சித்திரனார் தமிழழகனார் இளங்குமரனார் க.சச்சிதானந்தன் 16. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி? தண்டு தாள் கோல் தூறு 17. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி? கோல் தண்டு தட்டு தாள் 18. மூங்கிலின் அடி? கழி கழை அடி தாள் 19. தென்னை, பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு? குரும்பை கருக்கல் இளநீர் தேங்காய் 20. மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர்? பெருஞ்சித்திரனார் தேவநேயப்பாவாணர் சச்சிதானந்தம் இளங்குமரனார் 21. கார்டிலா மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு? 1554 1564 1574 1584 22. பூ விரியத் தொடங்கும் நிலை? அரும்பு மலர் போது செம்பல் 23. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்? இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா 24. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றவர்? பாரதிதாசன் பாரதியார் பாவாணர் பாவலரேறு 25. தமிழழகனாரின் இயற்பெயர்? துரை மாணிக்கம் சண்முகசுந்தரம் மா.இராமலிங்கம் க.இராசகோபாலன் Submit Test Tags TNPSC TET TRB NMMS TNCMTSC Newer Older
THANKS FOR READING MY POSTS. FOLLOW MY BLOG AND SHARE YOUR FRIENDS