Type Here to Get Search Results !

TNPSC மாதிரி வினாத்தாள் 60 MCQS QUIZ 28 AUGUST

RAVI MATHS TUITION CENTER 0
TNPSC மாதிரி வினாத்தாள் 44 - 4 Free Tests

TNPSC மாதிரி வினாத்தாள் 44 — Free MCQ Tests

4 Tests × 15 Questions = 60 MCQs

ஒவ்வொரு Test-ஐ Submit செய்த பிறகு சரியான விடைகள் காட்டப்படும்.

FREE TEST 1

TEST 1

15 MCQs • 15 Marks

Not submitted
1. ஜாகீர்தார், மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
2. எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
3. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?
4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?
5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
9. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
10. பின்வரும் தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
11. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
12. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?
13. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
14. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
15. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
FREE TEST 2

TEST 2

15 MCQs • 15 Marks

Not submitted
1. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
2. இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
3. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
4. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டினோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
5. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்.
6. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?
7. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
8. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.
9. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக்கோளம் என அழைக்கப்படுகிறது?
10. உலக மண்நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
11. உயிரினப் படிமங்கள் ________ பாறைகளில் காணப்படுகின்றன.
12. மண்ணின் முதல் நிலை அடுக்கு
13. பருத்தி வளர ஏற்ற மண்
14. மண்ணின் முக்கிய கூறு.
15. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
FREE TEST 3

TEST 3

15 MCQs • 15 Marks

Not submitted
1. புவியின் வளிமண்டலம் ________ ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அளவைக் கொண்டுள்ளது.
2. _________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
3. புவி பெறும் ஆற்றல் ______
4. கீழ்க்கண்டவற்றில் எவை சமஅளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்?
5. _______ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது
6. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
7. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
8. பாக்சர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
9. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடகப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
10. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு __________.
11. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.
12. மூன்றாம் ஆங்கிலேய–மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.
13. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்________.
14. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________.
15. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?
FREE TEST 4

TEST 4

15 MCQs • 15 Marks

Not submitted
1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
2. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்.
3. மாநில சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்.
4. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
6. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.
7. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் _________.
8. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.
9. நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு __________.
10. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.
11. குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.
12. கீழ்கண்டவைகளின் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
13. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
14. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
15. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad