Type Here to Get Search Results !

TNPSC TRB மாதிரி வினாத்தாள் QUIZ 2 27 JULY

RAVI MATHS TUITION CENTER 0
TNPSC மாதிரி வினாத்தாள் 30

TNPSC மாதிரி வினாத்தாள் 30

1. "வேலை வாய்ப்பு அலுவலகத்தை" அமைத்த டெல்லி சுல்தான் யார்?

2. அரசு விதிகளை பின்பற்றும் துறை எது?

3. வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்கும் துறை எது?

4. பொதுத்துறை மற்றும் தனியார் துறை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?

5. தொழிலாளர்களைப் பணியமர்த்தி ஊதியம் வழங்குபவர் யார்?

6. தமிழ்நாட்டில் அதிக நபர்கள் எந்தத் துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்?

7. பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்ற கிரேக்க நகர அரசு எது?

8. கிரேக்கர்களின் மற்றொரு பெயர் என்ன?

9. ஹன் அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?

10. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய உத்தரவிட்ட ரோமானிய ஆளுநர் யார்?

11. ஜப்பானின் பழமையான மதம் எது?

12. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி யார்?

13. ஹருன்-அல் ரஷீத் எந்த வம்சத்தைச் சேர்ந்த அரசர்?

14. விஜயநகர் பேரரசு தென்னிந்தியாவில் எதை மாற்றியது?

15. "ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்" ஓவியத்தை வரைந்தவர் யார்?

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad