Type Here to Get Search Results !

TET உளவியல்

RAVI MATHS TUITION CENTER 0
🟣 உளவியல் அடிப்படை (Basics) 
 🔵 உளவியல் என்றால் என்ன? 
➡️ மனிதன் நடத்தை மற்றும் மனநிலையை ஆய்வு செய்யும் அறிவியல் 
 🔴 பழைய காலத்தில் பொருள் 
➡️ ஆன்மா 
 🟢 சிக்மண்ட் பிராய்டு 
➡️ உளவியல் = நனவிலி நிலை 
 🟠 வாட்சன்
 ➡️ உளவியல் மன அறிவியல் அல்ல 
 🔵 உளவியல் முறைகள் (Methods) 
 🟣 அகசநாக்கு முறை ➡️ பிறரை அறிய பயன்படும் 
 🟢 உற்று நோக்கல் முறை ➡️ மாணவர் நடத்தை அறிய 
 🔴 பரிசோதனை முறை ➡️ உயிரினங்களை ஆய்வு செய்ய 🟡 மதிப்பீட்டு முறை ➡️ கற்றல் அளவிட 
 🟠 வளர்ச்சி (Development) 
 🔵 அறிவு வளர்ச்சி காரணம் ➡️ மரபு + சூழ்நிலை 🟢 பியாஜே ➡️ அறிவு வளர்ச்சி கோட்பாடு 🔴 கால்டன் ➡️ மரபு முக்கியம் 🟡 லிபின் ➡️ நல்ல சூழல் → அதிக நுண்ணறிவு 🔴 உணர்ச்சி & அறிவு 🟢 உணர்ச்சி செயல்கள் ➡️ கோபம், மகிழ்ச்சி, பயம் 🔵 அறிவு செயல்கள் ➡️ சிந்தனை, கற்பனை 🟣 உடல் செயல்கள் ➡️ நீந்துதல் 🟡 முக்கிய நபர்கள் (Important Thinkers) 🔴 சாக்ரடீஸ் ➡️ "உன்னை நீ அறிவாய்" 🟢 டார்வின் ➡️ பரிணாம வளர்ச்சி 🔵 ஃபிராய்டு ➡️ உளவியல் பகுப்பாய்வு 🟣 மாஸ்லோ ➡️ தேவைக் கோட்பாடு 🔵 குழந்தை வளர்ச்சி (Child Development) 🟡 அடலசன்ஸ் ➡️ இலத்தீன் சொல் 🔴 குழந்தை வளர்ச்சி ➡️ சூழ்நிலை பாதிப்பு 🟢 பொருள் நிலைத்தன்மை ➡️ 10 மாதத்திற்கு பின் 🔵 மொழி வளர்ச்சி ➡️ பேசுவதற்கு முன் தொடக்கம் 🟣 கற்பனை & சிந்தனை 🔴 கற்பனை வகைகள் ➡️ மீள் ஆக்கம் ➡️ புனைவு கற்பனை 🟢 சிந்தனை ➡️ பிரச்சனை தீர்வு 🔵 பிரச்சனை ➡️ இலக்கு அடைய தடைகள் 🟠 கற்றல் (Learning) 🟡 கற்றல் ➡️ நடத்தை மாற்றம் 🔴 கல்வி உளவியல் ➡️ கற்றல் + கற்பித்தல் 🟢 முக்கிய காரணிகள் ➡️ கவர்ச்சி 🔵 பல்புலன் கற்றல் ➡️ நீண்ட நினைவில் இருக்கும் 🔴 கூடுதல் முக்கிய குறிப்புகள் 🟣 உற்றுநோக்கல் படிகள் ➡️ 7 🔵 உற்றுநோக்கல் இறுதி ➡️ நடத்தை பொதுமைப்படுத்தல் 🟢 லோகஸ் (Logos) ➡️ ஆராய்ச்சி 🟡 சைக்கி (Psyche) ➡️ உயிர்

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

TUITION