12 கணிதம் 👈open this link மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர்களே, முதுகலை கணித பாட ஆசிரியர்களே, பெற்றோர்களே மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களே,12th mathematics e-solution pdf லிங்கை பயன்படுத்திமுதல் ஆறு அத்தியாயத்தில்(volume-1) உள்ள கணக்குகளுக்கு, எந்த கணக்கிற்கு தீர்வு வேண்டுமோ அந்த கணக்கை நீங்கள் தொட்டால் (கிளிக்) உடனடியாக வேண்டும் யுடியூப் வாயிலாக தீர்வு கிடைக்கும், இதனை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் க. திருமுருகன், கணித முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வழுதாவூர், விழுப்புரம் மாவட்டம்.